Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே பாடலால் சினேகா கோடி, கோடியாக சம்பாதித்தார், ஆனால், அந்த பாடலை எழுதியவர் நிலைமை?

சினேகா சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தவர்.

ஆனால், இவர் மிகவும் பேமஸ் ஆக காரணம் ‘பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்’ பாடல் தான், இப்பாடலை எழுதியவர் யுகபாரதி.

இவரே ஒரு பேட்டியில் செம்ம கலாட்டாவாக இதுக்குறித்து பேசியுள்ளார். இதில் ‘இந்த பாடலை எழுதிய நான் அடுத்த 8 மாதம் எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் இருந்தேன்.

சினேகா அதன் பிறகு கோடி, கோடியாக சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார், இதை சினேகாவே கூட என்னிடம் ஒரு நிகழ்ச்சியில் கேட்டார்’ என்று யுகபாரதி மிகவும் யதார்த்தமாக பேசியுள்ளார்.

Comments