Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷங்கர் படத்திலேயே நடிக்க மறுத்த ஹீரோ!

ஷங்கர் படத்தில் நடிக்க யார் தான் மறுப்பார்கள், எல்லோரும் முதல் ஆளாக வருவார்கள். என்ன தான் ஷங்கர் இன்று உச்சத்தில் இருந்தாலும் அவருக்கு வாழ்க்கை கொடுத்ததே ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தான்.

இவரின் ஜெண்டிமேன் படத்தின் மூலம் தான் ஷங்கர் இயக்குனராக அறிமுகமானார், அப்படம் மெகா ஹிட் அடிக்க, பிறகு இதே கூட்டணி முதல்வன் படமும் இணைந்து கொடுத்தது.

இந்நிலையில் அர்ஜுன் முதலில் ஜெண்டில்மேன் படத்தில் நடிக்க சம்மதிக்கவே இல்லையாம், ஒரு சில கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாது என மறுத்து, பிறகு ஷங்கர் எப்படியோ ஒரு வழியாக நடிக்க சம்மதம் வாங்கிவிட்டாராம்.

இப்படம் சரத்குமாருக்கு சென்று அவரால் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Comments