Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிகாந்த் பள்ளிக்கு பூட்டு - சென்னையில் பரபரப்பு! மாணவர்கள் கவலை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது காலா படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை, கிண்டியில் ஒரு பள்ளிக்கூடத்தை நடத்தி வருகின்றார்.

அந்த பள்ளிக்கு பல கோடி ரூபாய் வரை வாடகை பாக்கி வைத்துள்ளார்களாம், இதனால், இந்த பள்ளியை இன்று இழுத்து மூடியுள்ளனர்.

மேலும், பள்ளி மாணவர்களை வேறு ஒரு கிளைக்கு மாற்றியுள்ளனர், இது அந்த மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களிடமும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இதை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது, விரைவில் இதுக்குறித்து நாங்களே அறிவிப்போம் என்றும் கூறியுள்ளனர்.

பயமா இருக்கு திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments