Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Neet தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதா- கொந்தளித்த பிரபலங்கள்

Neet தேர்வு அறிமுகம் செய்ததில் இருந்து தமிழ்நாட்டில் நிறைய எதிர்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இந்த முடிவில் இருந்து மத்திய அரசு மாறவே இல்லை.

இந்த நிலையில் 12 படிப்பில் 1176 மதிப்பெண்கள் வாங்கியும் மருத்துவ சீட் கிடைக்கவில்லையே என்று தற்கொலை செய்திருக்கிறார் அனிதா. இதனை அறிந்த பிரபலங்கள் பலரும் தங்களது கோபத்தை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

பயமா இருக்கு திரை விமர்சனம்
Comments