Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நானே அப்படித்தாங்க- ரசிகரின் கேள்விக்கு விஜய் கூறிய கலாட்டா பதில்

தளபதி விஜய் எப்போதும் தன் ரசிகர்களை மிகவும் மதிக்க தெரிந்தவர். நண்பன் படம் வந்த தருணம் விஜய் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

அதில் படக்குழுவினர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள, ரசிகர் ஒருவர் விஜய்யிடம் ‘நீங்கள் எந்த ஹீரோவின் நடிப்பு இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்’ என கேட்டனர்.

அதற்கு விஜய் சில நொடி யோசித்து ‘அட நானே அப்படித்தாங்க இருக்கேன்’ என கூற அங்கிருந்த ரசிகர்கள் மட்டுமின்றி ஷங்கர், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா என அனைவருமே விழுந்து விழுந்து சிரித்தனர்.

பயமா இருக்கு திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments