Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன்சிகாவை மேடையில் டி.ஆர் திட்டிய விவகாரம்- மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்

விழித்திரு என்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை தன்சிகாவை டி.ஆர். அவர்கள் திட்டிய விவகாரம் பெரிய பிரச்சனையாகி வருகிறது.

அதே மேடையில் இருந்த விதார்த் மற்றும் கிருஷ்ணா டி.ஆர். அவர்கள் பேசும்போது சிரித்துக் கொண்டு இருந்தனர். இதனால் பலரும் அவர்களை திட்டி வந்தனர். இந்த நிலையில் தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்டு பேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டுள்ளார் நடிகர் விதார்த்.

Comments