Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்று முதல் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் வேலை நிறுத்தம்

தமிழகத்தின் திரையரங்கங்கள் இன்று (அக்டோபர் 3) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது.

தமிழக அரசின் கேளிக்கை வரியை எதிர்த்து மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி இந்திய மல்ட்டிப்ளக்ஸ் அசோசியேஷன் கீழ் இயங்கும் பிவிஆர், ஐநாக்ஸ் திரையரங்கங்கள் இன்று இயங்காது

பிவிஆர், ஐநாக்ஸ் தவிர்த்த பிற மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்குகள் இன்று வழக்கம்போல் இயங்கும்.

தமிழ் படங்களுக்கு 10%, பிறமொழி படங்களுக்கு 20% கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்தியஅரசு விதித்துள்ள 28 சதவீத GST வரியும் விதிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments