Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல திரையரங்கில் காட்சிகள் ரத்து, மக்கள் ஏமாற்றம்

தமிழ் சினிமாவையும் சர்ச்சைகளையும் எப்போதும் பிரித்து பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு ஏதாவது ஒரு சர்ச்சை கோலிவுட்டில் இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

இந்நிலையில் சென்னையின் பிரமாண்ட மாலில் உள்ள Luxe திரையரங்கில் இன்று காலையுடன் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், திரையரங்கிற்கு வந்த மக்கள் அனைவருமே ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர், என்ன என்று விசாரிக்கையில் தினகரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரி சோதனை நடந்து வருகின்றது.

இதில் Luxe-ம் இடம்பெற்றுள்ளதால் அங்கு அனைத்து காட்சிகளும் தற்போது ரத்து செய்துள்ளதாக கூறியுள்ளனர்.