Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நட்சத்திர விழாவிற்காக வந்து அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட பிரபலங்கள்- அதிர்ச்சி தகவல்

பிரபலங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தால் தான் அது மக்கள் பார்க்கவும் அழகாக இருக்கும். இப்போது மலேசியாவில் கோலாகலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் எல்லோரும் சேர்ந்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும், புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் இந்நிகழ்ச்சி நடிகை ராதிகாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று ஏற்கெனவே தகவல் வந்தது. அதோடு நேற்று எஸ்.வி. சேகரும் நடிகர் சங்கத்துக்கு மறைமுகமாக ஒரு பதிவு போட்டு அதிர்ச்சியாக்கினார்.

இந்த நிலையில் சுமார் 130 பிரபலங்கள் விமான நிலையம் வந்தும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

Comments