Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சார்லீ ஒருவரால் காதலுக்கு மரியாதை படத்தில் ஏற்பட்ட மாற்றம்- சுவாரஸ்ய தகவல்

விஜய்-ஷாலினி நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் காதலுக்கு மரியாதை. இப்படம் தான் விஜய்யின் போட்டியாளர் அஜித்திற்கு கூட மிகவும் பிடித்த படம்.

இப்படத்தில் ஷாலினி Bachelor டிகிரி படிப்பது போல் காட்டுவார்கள், அப்போது விஜய், சார்லீ என அனைவருமே அவருடன் படிப்பது போல் தான் கதை இருந்ததாம்.

ஆனால், சார்லிக்கு ஷாலினியை சிறுவயதில் இருந்து தெரியுமாம், இந்த உண்மையை அறிந்த இயக்குனர் பாசில் உடனே விஜய், சார்லி என அந்த கேங்கில் இருந்தவர்களை மாஸ்ட்டர் டிகிரி படிப்பது போல் எடுத்தாராம்.

Comments