Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிக்கு அப்படி ஆனதும் துடித்து போய் ஸ்ரீதேவி செய்த விஷயம்- இதுவரை வெளிவராத தகவல்

ஸ்ரீதேவியின் இழப்பு ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரஜினியும்-ஸ்ரீதேவியும் தற்போது வரை சுமார் 20 படங்களுக்கு மேல் இணைந்து நடித்துள்ளனர்.

அந்த வகையில் அவர்கள் இணைந்து நடித்த காலக்கட்டத்தில் ரஜினி-ஸ்ரீதேவி காதல் குறித்து எப்போதும் ஒரு கிசுகிசு இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

அதை தொடர்ந்து ஸ்ரீதேவி பாலிவுட் பக்கம் சென்றதும் இதெல்லாம் கிசுகிசுவாக மட்டுமே மாறியது.

பின் சில வருடங்களுக்கு முன் ராணா படப்பிடிப்பில் ரஜினிகாந்திற்கு உடல்நலம் முடியாமல் போக, இதை கேள்விப்பட்ட ஸ்ரீதேவி, உடனே துடித்து போய் கோவிலுக்கு சென்று ரஜினிக்காக பிரார்த்தனை செய்துள்ளார்.

இதை இந்தியாவின் முன்னணி பத்திரிகை ஒன்று இன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.