Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னையில் உள்ள பிரபல சினிமா மாலில் தீ விபத்து - காரணம் என்ன !

சென்னையில் பல இடங்களில் மிகப்பெரிய அளவில் மால்கள் உள்ளன. அதில் குறிப்பிடும் வகையான மால் சென்னை மயிலாப்பூரில் உள்ள சிட்டி சென்டர்.

இந்த மாலில் பிரபல திரையரங்கான ஐநாக்ஸ் திரையரங்கம் உள்ளது. இந்நிலையில் இன்று காலை சிட்டி சென்டர் மூன்றுவது மாடியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. உடனே மக்கள் அலறியடித்து வெளியே ஓடினார், தீயணைப்பு துறையும் சிறிது நேரத்தில் இடத்துக்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தியது.

இதனால் திரையரங்கு முதல் சிட்டி செண்டர் உள்ள அணைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது குறிப்புடத்தக்கது.

Comments