Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மொத்த பேரும் காவிரி, ஸ்டெர்லைட் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது அஜித் ரசிகர்கள் செய்த வித்தியாசமான செயல்!

நடிகர் அஜித் தற்போது விசுவாசம் படத்தின் படப்பிடிப்பிற்காக காத்துக்கொண்டிருக்கிறார். அவரின் தயாரிப்பாளர் சங்கத்தின் போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் தான் இந்த முயற்சி.

இந்நிலையில் அவரது ரசிகர்கள் காவிரி நீர் பிரச்சனை, ஸ்டெர்லைட் போராட்டம் என பலவற்றிற்காக சமூக வலைதளங்களில் ட்ரண்ட் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.

பலரும் இதன் மீது கவனத்தை செலுத்தி வரும் வேளையில் அவர்கள் தற்போது அடுத்தாக ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி Rally ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.

நல திட்ட உதவிகள் வழங்குதல் என வரும் ஏப்ரல் 29 ல் இது நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வு அஜித்தின் மே 1 பிறந்த நாளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.