Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலக்கிட்ட பங்கு! பழைய ரெகார்டஸ்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுதா - ஹர்பஜன் சிங்கின் கலக்கல் டிவிட்

அனைவரும் எதிர்பார்த்த ஐ.பி.எல் கிரிக்கெட் இன்று ஆரம்பமானது. பரபரப்பான முதல் போட்டியில் கடைசி ஓவர்களில் கலக்கி மும்பை அணியை ஆட்டம் காண வைத்து விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சமூகவலைதளங்களில் கொண்டாட்டம் பறக்க, அணியின் ஹர்பஜன் சிங் டிஆர் பாணியில் தமிழில் டிவிட் போட்டுள்ளார்.

இது வேற மாதிரி ஆட்டம். வெறி தனமான ஆட்டம். இது சும்மா ஆரம்பம் தான் மா @ChennaiIPL ன்னு சொன்னாலே பழைய ரெகார்டஸ் லாம் கண்ணு முன்னாடி வந்து போகுதா @DJBravo47 நீ கலக்கிட்ட பங்கு #DhillurundhaVaa

தொகுப்பாளினி பிரியங்காவும் இன்றைய போட்டியில் கலக்கிய பிராவோவின் வீடியோவை பதிவிட்டு பாராட்டியுள்ளார்.