Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தோனியை கண்டதும் வடிவேலு நிலைமைக்கு வந்த மும்பை ரசிகர்கள்- பார்த்தவுடன் சிரிக்கவைக்கும் வீடியோ

வடிவேலு தமிழ் சினிமா மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவர் வீட்டிலும் ஒருவராக இருப்பவர். எப்படி என்றால், நம் வாழ்க்கையில் நடக்கும் சந்தோஷம், வருத்தம் என அனைத்து இடங்களிலும் வடிவேலு காமெடி நிறைந்து இருக்கும்.

அப்படித்தான் ஒரு படத்தில் அரசியல்வாதியாக இருக்கும் வடிவேலும், எதிர்க்கட்சிக்காரன் அடிக்க வருவதை கண்டு அந்த கட்சிக்கு சென்றுவிடுவார்.

அப்படி ஒரு சம்பவம் தான் நேற்று சென்னை, மும்பை மேட்சில் நடந்தது, தோனியை கண்டதும் மும்பை ரசிகர் ஒருவர் CSK உடைக்கு மாறிவிடுவார். இதோ...

Comments