Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியை மதிக்காத CSK

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எது சொன்னாலும் வட இந்தியா முழுவதும் கூட ட்ரெண்ட் ஆகும். ஏனெனில் அந்த அளவிற்கு இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகர்.

இந்நிலையில் காவேரி மேலாண்மை அமைக்க கோரி தமிழகமே போராடும் நிலையில், ரஜினிகாந்த் CSK அணியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

இதற்கு CSK நிர்வாகம் ‘எந்த ஒரு ப்ளேயரும் கருப்பு பேட்ஜ் அணிய மாட்டார்கள்’ என்று கூறிவிட்டது, இது ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments