Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

CSK விளையாட்டை பார்க்க வந்த பெண்ணை கேவலமாக திட்டிய நபர்- வைரலாகும் வீடியோ உள்ளே

IPL போட்டி நடக்குமா, நடக்காதா என்ற பெரிய கேள்வி நேற்று அனைவரிடமும் இருந்தது. ஆனால் எப்படியோ களவரத்திற்கு பிறகு கிரிக்கெட் போட்டியும் நடந்துவிட்டது, ரசிகர்களும் கொண்டாடி விட்டனர்.

இந்த நேரத்தில் சமூக வலைதளத்தில் சில அரசியல் சார்ந்த போராட்டகாரர்கள் CSK விளையாட்டை பார்க்க வந்த பெண்ணை மிகவும் மோசமாக, கேவலமாக திட்டியுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவ அதைப் பார்த்த பிரபலங்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.