Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் அவார்ட்ஸ் ஜுரி யார் தெரியுமா? சர்ச்சையான முன்னணி பாலிவுட் இயக்குனரே வந்துவிட்டார்

2 வருடங்களுக்கு பிறகு பிரமாண்டமாக களம் இறங்கவுள்ளது விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி. ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்க, தற்போது ரசிகர்களுக்கு சூப்பர் தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த விருதை தேர்ந்தெடுக்கும் ஜுரி யார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

வழக்கம் போல் இந்த ஜுரியில் கே.எஸ்.ரவிக்குமார், யூகிசேது இருக்க, அவர்களுடன் ராதா, பாக்யராஜ் பங்கேற்றுள்ளனர்.

அதையெல்லாம் விட பாலிவுட்டில் தொடர்ந்து சர்ச்சையான படைப்புக்களை கொடுத்து வரும் அனுராக் காஷ்யூப் இந்த ஜுரியில் இணைந்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.