Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலக மீடியா வரை சென்ற தூத்துக்குடி போராட்டம்

தூத்துக்குடியே இன்று மிகுந்த சோகத்தில் உள்ளது. தூத்துக்குடி மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழர்களும் உறைந்து தான் போய் உள்ளனர்.

10க்கு மேற்பட்ட உயிர்கள் நேற்று போலிஸாரால் சுட்டுக்கொள்ளப்பட்டது, அதை தொடர்ந்து பல டாக் கிரியேட் செய்து இணையத்தில் மக்கள் ட்ரெண்ட் செய்தனர்.

இதை பார்த்த உலக மீடியாக்கள் இந்த செய்தியை பதிவு செய்ய ஆரம்பித்தது, இதன் மூலம் இந்த தூத்துக்குடி பிரச்சனை உலகம் முழுவதும் தெரிய வந்துள்ளது.