Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிட்டிசன் படம் போல் தமிழர்கள் பழிவாங்கப்படுகிறார்களா! வேகமாக பரவும் ஓர் அதிர்ச்சி பதிவு

அஜித் நடிப்பில் சரவண சுப்பையா இயக்கத்தில் வெளிவந்த படம் சிட்டிசன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்ற படம்.

அப்படத்தில் மீனவ கிராமங்களுக்கு ஏதுமே செய்யாத அரசியல்வாதிகளை ஊர் மக்கள் அவமானப்படுத்தி அனுப்புவார்கள்.

அதை மனதில் வைத்துக்கொண்டு அந்த கிராமத்தையே அழிப்பார்கள், அதேபோல் தான் தமிழகம் ஒரு நிலையை அடைந்துள்ளது என ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக சுற்றி வருகின்றது.

மோடி தமிழகம் வந்த போது ‘Go Back Modi' டாக் உலக அளவில் ட்ரெண்ட் செய்தனர், அந்த காரணத்திற்காக கூட இப்படி செய்யலாம் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தற்போது ஸ்டைர்லைட் ஆலையை விரிவுப்படுத்தும் வேலைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.