Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே வருடத்தில் இத்தனை தோல்வி படங்களை கொடுத்தாரா அஜித்- வேறு யாரும் இந்த அளவிற்கு இல்லை

அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். ஆனால், அவர் இந்த உயரத்தை அடைய படாத கஷ்டங்களே இல்லை.

ஆரம்பத்தில் தன் சினிமா பயணத்தில் பல இன்னல்களை சந்தித்தவர், தற்போதுள்ள நடிகர்களில் அதிக தோல்வி படங்களை கொடுத்தது நான் தான் என அஜித்தே கூறியுள்ளார்.

இந்நிலையில் அஜித் 1997-ம் வருடம் மட்டுமே ராசி, நேசம், உல்லாசம், பகைவன், ரெட்டை ஜடை வயசு என 5 தோல்வி படங்களை கொடுத்தவர்.

அஜித்தின் சமகால நடிகர்கள் இத்தனை தோல்விகளை ஒரே ஆண்டில் கண்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.