Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் விருது விழாவிற்கு சிறப்பு விருந்தினராக யார் வரவிருந்தது தெரியுமா?

விஜய் அவார்ட்ஸ் பல வருடங்களாக பிரமாண்டமாக நடந்து வந்தது. ஆனால், ஒரு சில பிரச்சனைகளால் இந்த விருது விழா 2 வருடமாக நடக்கவில்லை.

தற்போது இந்த வருடம் மீண்டும் விஜய் அவார்ட்ஸ் தொடங்கு தூத்துக்குடி நிகழ்வு காரணமாக அந்த விழா தற்போதைக்கு ரத்து செய்யப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினி மற்றும் கமல் கலந்துக்கொள்ளவிருந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.