Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

TRP-யில் பிரமாண்ட சாதனை படைத்த CSK பைனல் மேட்ச், தொலைக்காட்சி வரலாற்றிலேயே சாதனை

தொலைக்காட்சியை பொறுத்தவரை TRP என்ற விஷயத்தை நோக்கி தான் எப்போதும் செல்லும். அந்த வகையில் நேற்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு செம்ம TRP கிடைத்துள்ளது.

ஆம், நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது, இப்போட்டி தான் இந்த வருடத்திலேயே அதிகம் பேர் பார்த்த நிகழ்வாக உள்ளது.

அதுமட்டுமின்றி ஹாட் ஸ்டாரில் இந்த போட்டியை 1 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளது குறிப்பிடத்தக்கது, இதற்கு முன் வேறு எந்த ஒரு போட்டியையும் இந்த App-ல் இத்தனை பேர் பார்த்தது கிடையாதாம்.