Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் அவார்ட்ஸ் பேவரட் பிரிவில் யார் வெற்றியாளர்கள்- கசிந்த ரிசல்ட் இதோ

விஜய் அவார்ட்ஸ் பிரமாண்டமாக இன்று மாலை தொடங்கவுள்ளது. சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் இவ்விருது விழா தொடங்கவுள்ள நிலையில், ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

ஏனெனில் இந்த வருடம் தன் ஆதர்ஸ நாயகன் படம் எந்த பிரிவில் எந்த விருது வெல்லும் என்பது தான் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பேவரட் பிரிவில் இந்த படங்கள் தான் விருது வெல்லும் என ஒரு ரிசல்ட் உலா வருகின்றது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

  1. பேவரட் நடிகர்- விஜய்(மெர்சல்)
  2. பேவரட் நடிகை- நயன்தாரா(அறம்) அல்லது சமந்தா(மெர்சல்)
  3. பேவரட் இசையமைப்பாளர்- ஏ.ஆர்.ரகுமான்(மெர்சல்)
  4. பேவரட் பாடல்- ஆளப்போறான் தமிழன்
  5. பேவரட் படம்- மெர்சல்
  6. பேவரட் இயக்குனர்- அட்லீ(மெர்சல்)

மேலும் சிறந்த வில்லன் நடிகர் விக்ரம் வேதா படத்திற்காக விஜய் சேதுபதி தான் என்றும் கிசுகிசுக்கப்படுகின்றது.