Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரமாண்டமாக நடந்த ப்லிம் பேர் விருது விழா, வெற்றி பெற்றவர்கள் முழு லிஸ்ட் இதோ

சினிமாவை கௌரவிக்கும் விதத்தில் வருடா தோறும் ப்லிம் பேர் விருது விழா நடந்து வருகின்றது. இந்த வருடம் தென்னிந்திய ப்லிம் பேர் விருது விழாவில் வெற்றி பெற்றவர்கள்(தமிழ்) முழு லிஸ்ட் இதோ...

  1. சிறந்த இசையமைப்பாளர்- ஏ.ஆர்.ரகுமான்(மெர்சல்)
  2. சிறந்த பாடலாசிரியர்- வைரமுத்து(காற்று வெளியிடை)
  3. சிறந்த பின்னணி பாடகர்- அனிருத்(யாஞ்சி)
  4. சிறந்த பின்னணி பாடகி- ஷாசா திருப்பதி(வான்)
  5. சிறந்த படம்- அறம்
  6. சிறந்த இயக்குனர்- புஷ்கர் காயத்ரி(விக்ரம் வேதா)
  7. சிறந்த துணை நடிகர்- பிரசன்னா(திருட்டுப்பயலே2)
  8. சிறந்த துணை நடிகை- நித்யா மேனன்(மெர்சல்)
  9. சிறந்த அறிமுக நடிகர்- வசந்த்ரவி(தரமணி)
  10. சிறந்த நடிகர்- விஜய் சேதுபதி(விக்ரம் வேதா)
  11. சிறந்த நடிகர்(கிரிட்டிக்ஸ்)- கார்த்தி(தீரன்), மாதவன்(விக்ரம் வேதா)
  12. சிறந்த நடிகை- நயன்தாரா(அறம்)
  13. சிறந்த நடிகை(கிரிட்டிக்ஸ்)- அதிதிபாலன்(அருவி).