Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நம்மவர் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், இப்படி ஒரு வாய்ப்பை மிஸ் செய்துவிட்டாரே!

நம்மவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம். இப்படத்தில் கமல் ஒரு ஆசிரியராக நடித்திருப்பார், அதே கல்லூரியின் கரண் யாருக்கும் அடங்காத இளைஞனாக நடித்திருந்தார்.

கரணை கமல் எப்படி நல்ல மாணவனாக மாற்றுகின்றார் என்பதே இப்படத்தின் கதையாக இருந்தது, இந்நிலையில் இப்படத்தில் முதன் முதலாக கரண் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது கோலங்கள் அபிஷேக் தானாம்.

அவர் அந்த சமயத்தில் வேறு ஒரு படத்தில் கமிட் ஆக, இதில் நடிக்க மறுத்தாராம், ஆனால், அதை எண்ணி சமீபத்தில் ஒரு பேட்டியில் வருத்தப்பட்டுள்ளார்.