Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாமி முதல் பாகம் பட்ஜெட், வசூல் மற்றும் எத்தனை கோடி லாபம் தெரியுமா? முழு விவரம்

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளிவந்த படம் சாமி. இப்படம் செம்ம ஹிட் அடித்தது, விக்ரம் திரைப்பயணத்தையே அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது.

மேலும், சாமி படத்தின் வெற்றி தற்போது இரண்டாம் பாகம் எடுக்கு வரை வந்துள்ளது, இந்நிலையில் ரீவெண்ட் பகுதியாக நாம் சாமி படத்தின் பட்ஜெட் வசூல் விவரத்தை பார்ப்போம்.

சாமி படம் ரூ 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாம், இப்படம் உலகம் முழுவதும் ரூ 32 கோடிகள் வரை வசூல் செய்ததாம்.

இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 24 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் மூலம் இப்படம் 3 மடங்கு லாபத்தை படத்தை எடுத்தவர்களுக்கு கொடுத்துள்ளது.