Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இவ்வளவு காசு வெச்சு இருக்கீங்க, அப்பறம் ஏன் இப்படி - சிவகார்த்திகேயனை கலாய்த்த மலையாள தொகுப்பாளர்

பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் ரெமோ திரைப்படம் வர வெள்ளிக்கிழமை முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமஷனுக்காக கேரளா சென்ற சிவா, அங்கு இருக்கும் பிரபல மலையாள தொலைக்காட்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ரெமோ படத்தை பற்றி மட்டுமில்லாமல் அவரையே பல விதத்தில் கலாய்க்கும் வகையில் ஷோ நடந்து முடிந்தது.

இதில் குறிப்பாக அந்த ஷோ தொகுப்பாளர் சிவாவை பார்த்து இவ்வளவு காசு வெச்சு இருக்கீங்க, கிழிஞ்சி போன ஜீன்ஸ் போட்டு வந்து இருக்கீங்க என்று கலாய்த்து விட்டார்.

துப்பறிவாளன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments