Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் அடுத்த பட தயாரிப்பாளர் இவரா- கிசுகிசுக்கப்படும் தகவல்

அஜித் தன்னுடைய படங்களுக்கான முடிவை எப்போதுமே பாத்து பாத்து எடுப்பார். தற்போது அவர் சிவா இயக்கத்தில் தன்னுடைய 57வது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் பெயரையாவது படக்குழு வெளியிடலாமே என்ற புலம்பலில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த பட இயக்குனர் பற்றி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது. கஷ்டத்தில் இருந்து போது பட வாய்ப்பு கொடுத்து அஜித் தேத்திய ஏ.எம். ரத்னம் தான் அவருடைய அடுத்த படத்தின் தயாரிப்பாளர் என்று கூறப்படுகிறது.