Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவுக்கு இதுதான் முதல்முறை- அதுவும் நயன்தாரா படத்தில்

தமிழ் சினிமாவில் Lady Superstar ஆக வெற்றிநடை போட்டு வருகிறார் நயன்தாரா. இவர் படம் என்றாலே அப்படத்தில் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும், பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கும்.

இந்நிலையில் இவர் சக்ரி டோலேடி இயக்கத்தில் கொலையுதிர் காலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முழுக்க முழுக்க Red Epic-W, 8K Resolution அடங்கிய கேமராவில் எடுக்கப்பட இருக்கிறதாம்.

இந்த புதிய கேமராவை வைத்து தமிழ் சினிமாவில் படம் வருவது இதுவே முதல்முறை.