Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பைரவா படத்திற்கு அஜித் ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

தல, தளபதி ரசிகர்கள் எப்போதுமே சண்டை போட்டுகொண்டே இருப்பார்கள் என்று நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் உண்மையிலேயே அவர்கள் ஒரு சில விஷயங்களில் தங்கள் ஆதரவை வெளிக்காட்டியுள்ளனர்.

இளையதளபதி விஜய்யின் பைரவா படம் ஜனவரி 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ரசிகர்களும் படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தல ரசிகர்கள் விஜய்யின் பைரவா படத்திற்கு ஒரு பிரம்மாண்ட கட்-அவுட் அடித்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடுகு திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments