Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல 57வது படம் எப்படிப்பட்ட கதை- தகவலை வெளியிட்ட அனிருத்

தல அஜித்தின் 57வது படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. படத்தின் ஒரு சில புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத் படத்தை பற்றி சுவாரஸ்ய தகவல் வெளியிட்டுள்ளார். இந்த படம் ஒரு ஸ்டைலிஷான ஜேம்ஸ்பாண்ட் டைப்பில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

அனிருத்தின் இந்த தகவல் அஜித் ரசிகர்களை மேலும் எதிர்ப்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

எந்த நேரத்திலும் திரைவிமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments