Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இத்தனை கோடி வசூலித்துள்ளதா சூர்யாவின் S3- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

சூர்யாவின் S3 படம் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்து வருகிறது. ஹரி, சூர்யா இணைந்தாலே அந்த படம் எப்படியும் ஹாட்ரிக் வெற்றி என்பது எல்லோருக்குமே தெரியும்.

இந்நிலையில் இந்த S3 படமும் 6 நாட்களில் ரூ. 100 வரை வசூலித்துள்ளதாக இப்படத்தை தயாரித்த ஸ்டூடியோ கிரீன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளனர்.

மேலும் படம் வெற்றியடைய உதவிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளனர்.

புரூஸ் லி திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments