Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வரூபம் 2 இருக்கட்டும், சபாஷ்நாயுடு படத்துக்கும் பிரச்சனையா?

கமல்ஹாசன் நடிப்பில் 2 படங்கள் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. ஒன்று விஸ்வரூபம்2 அடுத்து சபாஷ்நாயுடு.

விஸ்வரூபம் 2 படத்துக்கான பிரச்சனைகள் நீங்கியிருப்பதாக கமல்ஹாசனே கூறியிருந்தார். தற்போது சபாஷ் நாயுடு படத்திற்கு வேறொரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

சபாஷ் நாயுடு படத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் விதித்துள்ள விசா நடவடிக்கையால் விசா கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே 2 மாதங்களுக்கு பிறகு தொடங்கவிருந்த சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு அடுத்த 7 வாரத்திற்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.