Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

25 கோடி சம்பளம் வாங்கும் அஜித் ஒரு படத்துக்கு 2500ரூபாய் வாங்கிய கதை தெரியுமா?

தமிழ் சினிமாவின் மாஸ் நாயகன் அஜித். அவர் படங்கள் எப்போதும் வசூலில் சாதனைகள் படைக்கும். விரைவில் வெளியாக இருக்கும் விவேகம் படம் பார்க்க அனைவருக்கும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் பிரபல நடிகரும், நடிகை ரேவதியின் முன்னாள் கணவருமான சுரேஷ் சந்திர மேனன் அஜித்தின் ஒரு புகைப்படத்தை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

1993ல் பாச மலர்கள் படத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம். பெரிய நடிகர் என்பதையும் தாண்டி அஜித் அருமையான நண்பர். தற்போது 25 கோடி வரை சம்பளம் வாங்கும் அவர் இப்படத்தில் ஒரு நிமிட காட்சிக்கு ரூ. 2500 வாங்கியிருந்தார் என்றார்.

நகர்வலம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments