Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ஆண்டனி படத்தில் நடிக்கனுமா- அப்போ ஒரு கண்டீஷன்

விஜய் ஆண்டனி படங்களுக்கு என்று இப்போது ரசிகர்கள் உருவாகி விட்டனர். தரமான கதை, வித்தியாசமான பட பெயர் என தான் தேர்ந்தெடுக்கும் படங்களில் தனி பாணியை கடைப்பிடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் ஆண்டனி ராடான் தயாரிப்பில் அண்ணாதுரை என்ற படம் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் தயாராவதால் படக்குழு அதிரடி முடிவு செய்துள்ளனர். வேறு ஒன்றும் இல்லை தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியும் தெரிந்த நடிகர் நடிகைகளை தேடிப்பிடித்து வருகிறார்கள்.

இதனாலேயே பலருக்கு இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறதாம்.

நகர்வலம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments