Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி, ரஞ்சித் படத்தில் நடிப்பது குறித்து பேசிய பிரபல நடிகை

ரஜினி, ரஞ்சித் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் படத்தில் நாயகியாக தீபிகா படுகோனே, வித்யா பாலன் போன்ற பாலிவுட் நாயகிகளில் ஒருவர் நடிக்கப் போவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.

தற்போது நடிகை குஷ்பு இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டன.

இதுகுறித்து குஷ்புவிடம் கேட்டபோது, ரஜினியின் படத்தில் நான் நடிக்கப்போவதாக வெளிவந்த செய்தி, எனக்கும் செய்தியாகத்தான் தெரியும். மற்றபடி, அப்படத்தில் நடிப்பதற்காக யாரும் என்னை அணுகவில்லை, நான் இப்போதைக்கு எந்த படத்திலும் நடிப்பதில்லை என்று கூறியுள்ளார்.

Duvvada Jagannadham திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments