Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவுடைய ஒரு டுவிட்- சமூக வலைதளத்தை திணறடித்த ரசிகர்கள்

சிம்புவின் AAA படம் வேறலெவலில் தயாராகி வருகிறது. அண்மையில் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாக இயக்குனர் ஆதிக் தெரிவித்திருந்தார். முதல் பாகத்தில் இரண்டு கதாபாத்திர கதையும், அடுத்த பாகத்தில் மற்ற கதாபாத்திரங்களும் வரும் என கூறப்பட்டது.

இந்த தகவலை அறிந்த சிம்பு ரசிகர்கள் 20க்கும் மேற்பட்ட டாக்குகளை சமூக வலைதளங்களில் கிரியேட் செய்து டிரண்ட் செய்து விட்டனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

பலரும் பட செய்திக்கே இப்படி ஒரு வரவேற்பு என்றால் படம் வெளியானால் எப்படி இருக்கும் என யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments