Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் யாருனு தெரியுமா- ஆட்டம் போட்ட சிம்பு

சிம்பு மற்ற நடிகர்களின் படங்களில் பாடுவது வழக்கம். அதிலும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் என்றால் சொல்லவே தேவையில்லை, உடனே போய் பாடிக்கொடுத்து விடுவார்.

ராஜா ரங்குஸ்கி என்ற படம் சிரிஷ், சாந்தினி நடிக்க தரணிதரன் அவர்கள் இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் நான் யாருனு தெரியுமா என்ற ஒரு பாடலை மோகன் ராஜா எழுதியுள்ளார்.

இந்த பட பாடல்களை பற்றி நடிகர் சிரிஷ் பேசும்போது, அண்மையில் சிம்பு படத்தில் இடம்பெறும் நான் யாருனு தெரியுமா பாடல் கேட்டார். அவருக்கு அந்த பாடல் மிகவும் பிடித்துவிட்டது, அதோடு பாடல் கண்டிப்பாக செம ஹிட் அடிக்கும் என்றார்.

பாடலை கேட்டுக் கொண்டிருக்கும் போது நாங்கள் மூவரும் நடனம் ஆடினோம். அந்த வீடியோவை விரைவில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

மரகத நாணயம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments