Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி 2 படத்தை எதிர்க்கும் கன்னடர்கள்- மற்ற நடிகர்கள் என்ன கூறுகிறார்கள்

நடிகர் சத்யராஜ் பல வருஷத்துக்கு முன் பேசிய வார்த்தைகளால் இன்று பாகுபலி 2 படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் கன்னடர்கள்.

இதனால் பாகுபலி 2 படக்குழு மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். அண்மையில் கூட இயக்குனர் ராஜமௌலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சத்யராஜ் ஒருவரால் நீங்கள் முழு படத்தையும் எதிர்ப்பது சரியில்லை, இதில் பல லட்சம் பேர் உழைத்திருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

தற்போது இப்பிரச்சனைக்கு பற்றி பல பிரபலங்கள் பேசியுள்ளார். யார் யார் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

இணையத்தில் பிரபலமானவை

Comments