Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ் இதோடு நிறுத்திடாதீங்க- பிரபல இயக்குனரின் வேண்டுகோள்

Read this News in English

தனுஷ் இயக்கிய முதல் படமான பா.பாண்டி அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. ரசிகர்களும் சரி, பிரபலங்களும் சரி மிகவும் அருமையான படம் என்று பாராட்டி தள்ளி வருகின்றனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

படத்தின் விமர்சனமும், பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கி இருக்கிறது. விரைவில் படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

இந்நிலையில் கௌதம் மேனன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பா.பாண்டி, பூதென்றலுக்கு அடுத்து என்ன ஆனது என்று தெரிய ஆர்வமாக இருக்கிறது. கதையை மேலும் கொண்டு போங்கள் என்று கூறியுள்ளார்.

பிருந்தாவனம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments