Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் தமன்- யாருடைய படம் தெரியுமா

தமிழ் சினிமாவில் வெற்றிகளை கண்டுவிட்டால் உடனே பிரபலங்களில் அடுத்த எண்ணம் பாலிவுட்டில் கால் பதிப்பது. அப்படி தமிழ் சினிமாவில் இருந்து பல பேர் அங்கும் வெற்றிநடைபோட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் தமன், பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கிவரும் Golmaal 4 படத்திற்கு இசையமைக்க இருக்கிறாராம்.

இந்த தகவலை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரோஹித் ஷெட்டி இதற்கு முன் Chennai Express, Singham, Golmaal போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

மேயாத மான் திரைவிமர்சனம்
Comments