Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகருக்கு உதவிய சிம்பு- நன்றி தெரிவித்த நடிகர்

சிம்பு எப்போதுமே தன்னுடைய படங்களை தாண்டி மற்ற நடிகர்களின் படங்களிலும் பாடுவது, சிறப்பு வேடத்தில் நடிப்பது என செய்து வருகிறார்.

தற்போது அவருடைய AAA படத்திற்காகவும் ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர். அதுவும் படம் இரண்டு பாகமாக வர இருப்பதால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துவிட்டது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இந்நிலையில் சிம்பு, விஷ்ணு விஷால் நடித்திருக்கும் கதாநாயகன் என்ற படத்திற்கு வசனம் பேசியுள்ளார்.

இந்த தகவலை விஷ்ணு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தொடக்கமும், முடிவும் சிம்பு குரலில் படம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேயாத மான் திரைவிமர்சனம்
Comments