Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி 2 படத்தில் பாட மறுத்த பிரபல பாலிவுட் பாடகர்

இந்திய சினிமாவில் ரூ. 1500 கோடி வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்திருக்கும் படம் பாகுபலி 2. இந்த படத்தில் தானும் பணிபுரிந்திருக்கலாமே என ஏங்கும் பல பிரபலங்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ராம் கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டரில் பாகுபலி 2 ஹிந்தி, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளிலும் மிகப் பெரிய படம் என கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த இசையமைப்பாளர் கீரவாணி, இது உண்மை என்றால் பிரபலமான ஹிந்தி பாடகர் மலையாளத்தில் பாட அழைத்த போது அதை அவமானமாகவும், எரிச்சலாகவும் கருதியது எனக்கு ஆச்சரியமளிக்கிறது என டுவிட் செய்துள்ளார்.

கீரவாணி பாடகர் என்று குறிப்பிட்டுள்ளதால் அது பாடகியா அல்லது பாடகரா என்று தெரியவில்லை.

Fidaa திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments