Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ரசிகர்களுக்கு இன்று குஷியான டே

விஜய்யின் 61வது படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங். படத்தின் தகவல்களும் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

அட்லீ இயக்கும் இப்படத்தில் சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு என பல நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இந்நிலையில் விஜய் நடித்த படங்களில் ரசிகர்களின் ஸ்பெஷல் படமாக அமைந்தது குஷி.

எஸ்.ஜே. சூர்யா இயக்கியிருந்த இப்படம் செம ஹிட். தற்போது இப்படம் வெளியாகி இன்றோடு 17 வருடங்கள் ஆகின்றனவாம். இதனால் விஜய் ரசிகர்கள் #17YrsOfVINTAGEகுஷி என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

மீசைய முறுக்கு திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments