Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜோதிகா, ஜி.வி. நடிக்கும் நாச்சியார் எந்த கட்டத்தில் உள்ளது?

பாலா படங்கள் என்றாலே எப்படி இருக்கும் என்பதை உணர முடியும். தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு அவர் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் நாச்சியார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

படத்தின் பெயர் மற்றும் ஃபஸ்ட் லுக் வந்ததற்கு பிறகு படத்தை பற்றி வேறெந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது படத்தை பற்றி வந்த தகவல் என்னவென்றால், சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பை துவங்கியுள்ளனராம் படக்குழு. ஜி.வி. பிரகாஷும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறாராம்.

இளையராஜா படத்தில் இரண்டு பாடல்களை இசையமைத்து முடித்துவிட்டாராம். படக்குழு இவ்வருடம் செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Comments