Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதியின் படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்டதா?

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டிஆர், மடோனா என பலர் நடித்திருந்த படம் கவண். தொலைக்காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படம் அண்மையில் திண்டிவனத்தில் உள்ள பிரபல திரையரங்கில் திரையிடப்பட்டிருக்கிறது. அங்கு இப்படம் திருட்டு DVD எடுக்கப்படுவதை தண்டுபிடித்த ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் திரையரங்கம் வந்த போலீஸ் அதிகாரி சித்ரா திரையரங்கிற்கு சீல் வைத்துவிட்டு அங்கு பணிபுரிந்த பிரகாஷ் என்பவரை கைது செய்துள்ளார்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேயாத மான் திரைவிமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments