Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபாஸின் சாஹோ படத்துக்கு வில்லன் ரெடி- இவர்தானா

பாகுபலி பிரபாஸ் தான் இப்போது இந்திய சினிமாவின் பிரபலமான நாயகன். இவர் தற்போது சாஹோ என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கிய நிலையில் டீஸரும் எப்போதோ வெளியாகிவிட்டது.

படத்திற்காக நாயகி வேட்டை இன்னும் நடந்துவரும் நிலையில் இப்படத்தில் வில்லனாக நீல் நிதின் முகேஷ் நடிக்க இருக்கிறாராம்.

இவர் இதற்கு முன் விஜய்யின் கத்தி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments