Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவேகம் பட பாடல் மூலம் தெறிக்க விட தயாரான அனிருத்- ரசிகர்களுக்காக வெளியிட்ட ஒரு வீடியோ

அனிருத்தின் விவேகம் பட பாடல்களுக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். படத்தில் வரும் ஒரு பாடலின் டீஸரை படக்குழு அண்மையில் வெளியிட மாஸ் வரவேற்பை பெற்று வருகிறது. சர்வைவா பாடலின் முழு பாடல் வரும் 19ம் தேதி மாலை 6 மணியளவில் வெளியாக இருப்பதாக அனிருத் கூறியுள்ளார்.

படத்தில் புதுவித இசையை முயற்சி செய்துள்ளேன், இந்த பாடல் மூலம் புது சாதனையை படைப்போம் என்று அனிருத் ஒரு வீடியோ மூலம் கூறியுள்ளார்.

மேயாத மான் திரைவிமர்சனம்
Comments