Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி 2, ரங்கூன், பீச்சாங்கை, உரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்

படம் வெளியான நாளில் இருந்து சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதல் இடத்தை பிடித்து வருகிறது பாகுபலி 2. இப்படம் 52 நாளில் இதுவரை ரூ. 18.6 கோடி வசூலித்துள்ளது.

ஜுன் 9ம் தேதி வெளியான கௌதம் கார்த்திக்கின் ரங்கூன் ரூ. 1.01 கோடியும், விக்ரம் பிரபுவின் சத்ரியன் ரூ. 86 லட்சமும் வசூலித்துள்ளது.

கடந்த வாரம் வெளியான ஆதியின் மரகத நாணயம் மூன்று நாள் முடிவில் ரூ. 41 லட்சம் வசூலித்திருக்கிறது. பீச்சாங்கை ரூ. 13 லட்சமும், உரு ரூ. 8 லட்சமும் வசூல் செய்திருக்கிறது.

புலிமுருகன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments